Invitation - அழைப்பிதழ்
சமுதாய ஆர்வலர்களுக்கு,
நமஸ்காரம். நலம், என்றும் உங்களை நலமாக வை(கா)க்க இறைவனிடம் வேண்டும் J.P எழுதிக்கொள்வது.
வரும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி சென்னையில் இந்து கல்லூரியில் நாம் யாவரும் சந்திக்க போகும் நன்நாளிர்க்காக காத்துள்ளேன்.
பல நல்ல கருத்துகளும், அனுபவங்களும் கிடைக்க போகும் நாளான அன்று நீங்கள் யாவரும் வருவது மிக்க மகிழ்ச்சிக்குரியதாகும்.
மற்றபடி, நிறைய கலந்துரையாட ஆசைக்கொண்டு உங்களை சந்திக்க ஆவலுடன் N.D.S.Oவும், நானும் இந்நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்ப்பதில் பெரும் மகிழ்வு கொண்டுள்ளோம் .
என்றும் உங்கள் பணிகள் சிறக்க வேண்டும் !!
அன்புள்ள
--
J P
J.Prabhakar,
Ennangalin Sangamam,
D-4, Varasidhi Vinayagar Apts,
10, 5 th Cross Street,
Trustpuram, Chennai - 600 024.
Mob: 94449 08317.

The Sangamam Network of individual and collective voluntary network, under the banner of NDSO, meets yet again on the first sunday of January, this time on the 2nd Jan 2010, at the DRBSS Hindu College, Avadi in Chennai. The event will be between 10am to 5 pm. The above is an invitation for the same in Tamizh by the coordinator Sri. J Prabhakar.
Comments