எழுதுவதை நிறுத்தவில்லை...

தமிழில், தமிழ்நாட்டை குறித்த எனது பதிவுகளை இந்த இணைதளத்தில்  எழுதுவதை கொஞ்சம் காலமாக நிறுத்தி இருப்பதை இன்று தான் பார்த்தேன். 
தமிழில் எழுதவில்லை என்று அர்த்தமில்லை  முன்பு எப்போதும் இல்லாத அளவில் தமிழில் எழுதிய காலகட்டத்தில் இங்கு எழுதுவதை பதிவு செய்யவில்லைஎன்பதே உண்மை. 

தாளாண்மை பத்திரிகையில் தொடர் கட்டுரையாக சில மாதங்களாக எழுதி வருகின்றேன். சென்ற வருடம் காந்திய சிந்தனை குறித்து மூன்று கட்டுரைகளை எழுதியிருந்தேன். அதற்க்கு பிறகு இந்த வருடம் 4 கட்டுரைகளை எழுதி உள்ளேன்.

இந்த வலை பதிவில் நான் மற்ற இடத்தில் எழுதும் கட்டுரைகளையும் முடிந்தவரை பதிவு செய்ய இனிமேல் முயற்ச்சிக்கிறேன். 

தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு நன்றி.

 

Comments

Popular Posts