தொழில்நுட்பம் மொழியாகாது...

தொழில்நுட்பம் மொழியாகாது...


தமிழை, ஹிந்தி திணிப்பின்மூலம் அகற்ற முடியும் என்று தீவிரமாக எண்ணும் நம் மக்கள் அதே தமிழை தொழில்நுட்பத்தை கொண்டு ஓரங்கட்ட முடியும், கட்டிவிட்டோம், என்று ஏன் உணரவில்லை?

தொழில்நுட்பம் ஆங்கிலத்தில் உள்ளது என்பதனால் தொழில் நுட்பதிர்க்காக மொழி கற்கும் நாம் ஏன் அந்த தொழில் நுட்பத்தின் போதனையில் ஆங்கில இயலும் கலந்துள்ளதை உணரவில்லை?

இன்று ஆங்கிலம் கலந்த தமிழில் விரசமாக பேசுவதை எப்படி தமிழ் தொன்மை பாராட்டும் பெரும் மக்கள், இந்த தமிழ் நாட்டின் கலாச்சாரமாக அங்கீகரிக்கின்றனர்?

நுட்பம் என்பது வாழ்வியலில் எந்த கட்டத்தில் நிற்கின்றது நுட்பத்தை நுகரும் மொழியில் உலகவியல் அடிப்படையில் உள்ளதை நாம் ஏன் உணரவில்லை? அப்படி நுழையும் உலக இயலை நமது தொன்மைக்கு பங்கமாக பார்க்கவில்லைய அல்லது அவை நுட்பத்துடன் நின்று,  நமது வாழ்க்கையை தொட வாய்ப்பில்லை என்று நம்புகின்றோமா?  

இன்னமும் சில கேள்விகள்...

Comments

Popular Posts