எழுத்தனின் மாண்பு...
மரித்து மறக்கும்
உடலை துறத்தி
எழுத்தை மறைக்க
முயன்ற சிறுமைமுன்,
எழுத்தனை மரித்து,
எழுத்தை மறவாநிலைக்கு
உலகையும் விரிந்தது, எழுத்தனின் மாண்புதமிழகத்தில் தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சமூக அக்கறையுடன், கொஞ்சம் சமூக வேலைகளும் செய்து வருவதால், நான் காண்பவை, கேட்பவை, சிந்திப்பவற்றை இங்கு தொகுத்து எழுதுகின்றேன். தமிழகம் என்று வெறுமனே இருந்த இந்த தளத்தின் முகம், POLICE STATE?? என்பதை 2017 ஆண்டு சேர்த்துக்கொண்டேன். அந்த ஆண்டு, தமிழகம் இவ்வாறு மாறத்துவங்கிய ஆண்டாகவே நான் நினைக்கிறேன்.
Comments