Farmer suicide in cauvery delta, RN
BT Cotton farmer in TN delta region commits suicide. He was farming in the valangaimaan region of tanjore district. Information from farming friends in the region. More details to follow...
தமிழகத்தில் தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சமூக அக்கறையுடன், கொஞ்சம் சமூக வேலைகளும் செய்து வருவதால், நான் காண்பவை, கேட்பவை, சிந்திப்பவற்றை இங்கு தொகுத்து எழுதுகின்றேன். தமிழகம் என்று வெறுமனே இருந்த இந்த தளத்தின் முகம், POLICE STATE?? என்பதை 2017 ஆண்டு சேர்த்துக்கொண்டேன். அந்த ஆண்டு, தமிழகம் இவ்வாறு மாறத்துவங்கிய ஆண்டாகவே நான் நினைக்கிறேன்.
Comments