மொய்...
"சார், மொய் வைப்பது எப்படி மாத கணக்கில் எழுதுவது? இது செவயா இல்லை வர்த்தகமா?"
இது உங்களுக்கு வங்கி. வங்கி எல்லாமே, கடைய தெறந்து, ஆட்கள ஒக்கார வெச்சி, கடன் கொடுக்க வேண்டிய அவசியமில்லை...நமது சராசரி மக்கள், தங்களுக்காகவே ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒரு வித்தியாசமான வங்கி தான் மொய். மொய், மகமை, போன்ற மக்களால் நிறுவப்பட்ட பல வங்கிகள் இன்று உள்ள வங்கிகளை விட பல மடங்கு சிறப்பான வேலைகளை செய்கிறது.
Comments